இறுதிகட்ட படப்பிடிப்பில் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியானது. சமீபத்தில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் (Prakash Raj) பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று இணைகிறார். இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கார்த்தியுடன் குவாலியர் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.