இரக்கமற்ற தாலிபான்களின் கொடூரத்திற்கு சாட்சியமளிக்கும் பெண் பிரபலங்கள்

தலிபான்களால் ஆஃப்கன் கைப்பற்றப்பட்ட பிறகு, அவர்கள் என்னையும், என்னைப் போன்ற மற்றவர்களையும் கொன்றுவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள் பல பிரபல பெண்கள். அவர்களில் முக்கியமானவர் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் ஜரிஃபா கஃபாரி.

  • தாலிபன்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கெஞ்சும் பெண்கள்
  • சாவதற்கு தயாராக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் பெண் மேயர்
  • கனவுகளுடன் பட்டம் பெற்றேன், அனைத்தும் கானல்நீரானது; கண்ணீர் விடும் பட்டதாரி