7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு திட்டம்

House Building Advance திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணத் திட்டத்தை (HBA Scheme) மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. 

  • மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை (House Building Advance ) வழங்குகிறது.
  • அரசு ஊழியர் சொந்த வீட்டை வாங்கவோ கட்டவோ விரும்பினால், அவர் மார்ச் 2022 வரை மலிவு விலையில் வீட்டுக் கடன் பெற முடியும்.
  • 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் தற்காலிக ஊழியர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.