ICC T20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் உள்ளன. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், 2021 டி 20 உலகக் கோப்பையில் (ICC T20 World Cup 2021) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் உள்ளன. அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.