கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்
கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பு என்ற திடுக்கிடும் தகவல் பல்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறது.
- கோவிட் நோயை எதிர்க்கும் இருவேறு தடுப்பூசிகளை கலந்து போடக்கூடாது
- கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்!
- சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சைரஸ் பூனாவாலா கருத்து