WHO குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதனை  சந்தித்து கோவாக்ஸினுக்கான அங்கீகாரம் குறித்து ஆலோசனை செய்தார்.

  • அவசர பயன்பாட்டுப் பட்டியலுக்கு (EUL) தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
  • கோவாக்சினுக்கு சிறந்த உற்பத்தி முறைக்கான சான்றிதழ் கிடைத்தது