அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
இன்று காலை அரும்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையிட்டு கொரானா நடவடிக்கை எல்லாம் சரியாக எடுக்கப்படுகிறதா என அப்பகுதி மக்களிடம் நேரில் சென்று விசாரித்து பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருMK.மோகன் அவர்கள். மேலும் அங்குள்ள சுகாதார மையங்களையும் பார்வையிட்டார். தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் நா.புவனேஷ்குமார்.