இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம்
ஆகஸ்ட்09திருச்சி_மாவட்டம்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79 வது ஆண்டு மற்றும் சர்வதேச பழங்குடி மக்களின் தினமான ஆகஸ்ட் 09, தந்தை ஸ்டான் சுவாமியின் சொந்த ஊரான திருச்சிராப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) #CPIML கட்சியின் சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் #ஃபாதர்டேன்சுவாமிக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் #தோழர்திபங்கர் அவர்கள் #அஞ்சலி_செலுத்தி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது…
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் கடுமையான சட்டங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் பற்றிய கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்…
அறிவாளி பிரிவினரிடம் கலந்து உரையாடினார்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்