About us PF கணக்கில் விரைவில் 8.5% வட்டி பணம் August 10, 2021August 10, 2021 AASAI MEDIA நாட்டின் PF கணக்கு வைத்திருக்கும் சுமார் 6.5 கோடி பேருக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 2020-21 நிதியாண்டில் 8.5% வட்டிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் தெரிந்து கொள்ளும் முறை.EPFO கணக்கில் வட்டி பணம் வரவு வைக்கப்படும் போது, மொத்தமாக ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்படும்