2021 batch students வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என தனியார் வங்கி.

“2021 ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்” என்று தனியார் வங்கியின் வேலை விளம்பரத்தில் குறிப்பிடுள்ளது பரவலான சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

  • 2021 ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களா?
  • தனியார் வங்கி விளம்பரத்தால் சர்ச்சை