About us பூமியில் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகம் August 4, 2021August 4, 2021 AASAI MEDIA உலக வங்கியின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் 810 பெண்கள் கர்ப்பம் அல்லது பிரசவம் தொடர்பான சிக்கல்களால் இறக்கின்றனர். ஆண் பெண் விகித அளவில் தொடர்ந்து சரிவுஆண் குழந்தையே தேவை என்ற கலாச்சார விருப்பத்தின் எதிர்வினைகருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் கருவை கலைப்பது பாலின ஏற்றத்தாழ்வுக்கு அடிப்படை