Pisasu 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகினது.

 பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.

அண்மையில் பிசாசு 2 படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளதாகவும், மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின எனபது குறிப்பிடத்தக்கது.