சீனாவில் அதிகரிக்கும் கொரோனா அச்சம்!

சீனாவின் வூகான் நகரில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது கவலை அடையச் செய்துள்ளது

  • வூகான் நகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
  • வூகானில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு