2 பேர் படுக்காயம்…

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் பகுதியில் டயர் வெடித்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. உணவகத்திற்குள் பேருந்து புகுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.