வறுமையின் வேரிலிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான பயணத்தில் இந்திய ஹாக்கி கேப்டன் ராணி
அரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் ஷாஹாபாத் மார்க்கண்டா என்ற குக்கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்த ராணி ராம்பால், “உடைந்த ஹாக்கி ஸ்டிக்கில்” பயிற்சி செய்யத் தொடங்கினார். ஆனால் தனது 15வது வயதிலேயே இந்திய அணியில் இடம்பெற்றார். 2010 உலகக் கோப்பைக்கான தேசிய அணியின் இளம் வீராங்கனை என்ற பெயர் பெற்றார் ராணி.
- உடைந்த ஹாக்கி மட்டையில் தொடங்கிய பயணம்
- ஏகலைவனாக தொடங்கி அர்ஜூனா பதக்கம் வாங்கிய ராணி ராம்பால்
- இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன்.