மருத்துவ செய்தி
சுக்கு – 100கி
மல்லி விதை (தனியா) – 100கி
பனைவெல்லம் – கால் கிலோ
எடுத்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் காலை அருந்தி வர நம் உடலில் அனைத்து நோய்களுக்கும் காரணமான வாத, பித்த, கபத்தை சீராக்கி பொதுவான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.