About us முதலமைச்சர் பதவி ராஜினாமா.. July 26, 2021July 26, 2021 AASAI MEDIA பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில முதலமைச்சர் திரு எடியூரப்பா அவர்கள் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் தனது முதலமைச்சர் பதவியை இன்று ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருக்கிறார் – செய்தியாளர் அ.காஜா மொய்தீன்