POCO F3 GT இந்தியாவில் அறிமுகம் ஆனது: விலை, பிற விவரம்
Poco தனது புதிய ஸ்மார்ட்போன் F3 GT-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு கேமிங் சாதனமாகும். இந்த தொலைபேசியில் பல அருமையான அம்சங்கள் உள்ளன.
- Poco தனது புதிய ஸ்மார்ட்போன் F3 GT-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த தொலைபேசியில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 செயலி பொருத்தப்பட்டுள்ளது.
- புகைப்படம் எடுப்பதற்காக, இந்த தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.