எதிர்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு கோரி த.நா.கா.க. தலைவர் K.S.அழகிரி.
சென்னை : இன்று எதிர்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கோரி த.நா.கா.க. தலைவர் திரு K.S.அழகிரி தலைமையில் சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி சிலை அருகிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். செய்தியாளர் சி. கவியரசு