Sarpatta Parambarai: சார்பட்டா பரம்பரை வெளியீடு; Twitter விமர்சனம்

நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) படம் இன்று OTT தளத்தில் வெளியாகிவுள்ளது. 

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) படம் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் COVID-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காரணமாக இது தாமதமானது. இதனால் நேரடியாக அமேசான் பிரைம் (Amazon Prime) OTT இல் இன்று இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி உள்ளது.

இது 1980-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் Twitter விமசனத்தை நாம் இங்கே காண்போம்: