Suzuki Electric Car: மின்சார வாகன சந்தையில் நுழைகிறது சுசுகி, முழு விவரம்.

நிக்கி ஆசியாவின் அறிக்கையின்படி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய வாகன சந்தையாக இருந்தாலும், மின்சார வாகனங்களின் விற்பனை மந்தமாகவே உள்ளது.

  • சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் 2025 க்குள் மின்சார வாகன சந்தையில் அடி எடுத்து வைக்கவுள்ளது.
  • நிக்கி ஆசியாவின் அறிக்கையில் இந்த தகவல்கள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளன.
  • மின்சார கார்களின் விற்பனையை ஊக்குவிக்க, ரூ .10,000 கோடி ஊக்கத்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.