China: கனமழை, பெரு வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள், பதபதைக்கும் காட்சிகள்
சீனாவில் பல முந்தைய பதிவுகளை முறியடிக்கும் வகையில் கனமழை பெய்து வருகிறது. சீன சாலைகளும் சுரங்கப்பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
- சீனாவில் மழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- பல தசாப்தங்களாக மழையால் ஏற்படும் அச்சுறுத்தல் மோசமடைந்துள்ளது.
- இந்த ஆண்டும் இயற்கையின் சீற்றம் சீனாவை ஆட்டிப்படைத்து வருகிறது.