தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் படிப்படியாக தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியே அனைவர் மனதிலும் மேலோங்கி உள்ளது.

  • கொரோனா பெருந்தொற்று நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தற்போது ஆன்லைன் முறையிலும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.