Electric Vehicles: மின்சார வாகனம் வாங்கினால் பம்பர் மானியம்…

நீங்கள் ஒரு வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கத்தின் Fame 2 கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, மின்சார வாகனம் வாங்குவோருக்கு அரசாங்க மானியம் கிடைக்கும்.

  • மின்சார வாகனம் வாங்குவோருக்கு ஒரு நல்ல செய்தி.
  • பல மாநிலங்களில் மின்சார வாகனம் வாங்க மானியம் வழங்குகிறது அரசாங்கம்.
  • மின்சார வாகனம் வாங்க டெல்லியில் மிக அதிக மானியம் கிடைக்கின்றது.