7th Pay Commission: டி.ஏ உயர்வையடுத்து ஊழியர்களுக்கு கிடைத்த மற்றொரு பம்பர் பரிசு
அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் மற்றும் எச்.ஆர்.ஏ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய அளவிலான உயர்வு இருக்கும்.
- நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரித்துள்ளது.
- ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும்.