குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார். பல முக்கிய விஷயங்களைக் குறித்து இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார்.
- மேகதாது அணை விவகாரத்தில் சாதமான முடிவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
- முதல்முறையாக இன்று குடியரசுத் தலைவரை சந்தித்தேன். – முதல்வர் ஸ்டாலின்.