புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.