இறுதியாண்டு செமஸ்டர் தேர்வும், புதிய கல்வியாண்டும்; யுஜிசி அறிவிப்பு…

  • வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்
  • அக்டோபர் ஒன்றாம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கப்படுகிறது
  • ஜூலை 31, 2022 வரை அடுத்த கல்வியாண்டு செயல்படலாம் என்று அறிவிப்பு