நடிகர் இமான் அண்ணாச்சியின் புதுமனை புகுவிழா
இன்று 16.07.2021 காலை 12.00 மணியளவில் திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் மாண்புமிகு T.K.S. இளங்கோவன்.M.P. அவர்களும், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் சேவகர், அன்பிற்கினிய அண்ணன் மாண்புமிகு. காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்திய போது…