ஆடி மாதம் அம்மன் மாதம்
ஆடி மாதம் அம்மன் மாதம் அருள் தரும் ஆடி மாதத்தில் பகவான் சிவன் அம்பாள் சக்தியின் மீது சான்சரிக்கிறார் இதனால் அம்மன் சக்தி அதிகரிக்கிறதுக்கு அதனால் தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கோல் எலுமிச்சை பொங்கல் வேப்பிலை மஞ்சள் என பல பொருட்கள் அம்மனுக்கு கொடுக்கப்படுகின்றன. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சக்தி அதிகமாவதால் நாம் வேண்டியது அனைத்தும் எளிதில் நம்மை வந்தடையும் அம்மனுக்கு கோல் என்றல் மிகவூம் இஷ்டமாம். அம்மனுக்கு ஆடி மாதங்களில் கூல் காய்ச்சி ஊறினால் எண்ணியது நிறைவேறும் ஆடி பதினெட்டாம் பெருக்கு பெண்கள் விசேஷமாக செய்வதுண்டு.