பெருந்தலைவர் காமராஜர் அவர்ளின் 119வது பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் காமராஜர் அவர்ளின் 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அவர்கள் துவக்கிவைத்தர். தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் சி. கவியரசு