சிட்னியில் பொது ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னியில் கொரோனா பாதிப்பு அதிகமான காரணத்தால் ஜூலை 16ஆம் தேதி வரை அங்கு பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீடிக்கும் வாய்ப்பு அங்கு ஏற்பட்டுள்ளது.