5 நாட்களுக்கு மிக கனமழை…

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், சின்கோனா, அவலாஞ்சி, மேல்பவானி, வால்பாறை, நடுவட்டம், சோளிங்கர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.