கடைமடை மாநிலத்துக்கு தான் அதிக உரிமை..

தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே மணி, “மேகதாதுவில் கார்நாடக அரசு அணை கட்ட கூடாது. காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு கடைமடை மாநிலம்.