கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு..

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்றுள்ள  லியோனி தெரிவித்துள்ளார்.