மகாராஷ்டிரா, கேரளா வில் கொரோனா…

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள கேரளா, மகாராஷ்டிர மாநிலங்கள் குறித்து மத்திய குழு கவலை தெரிவித்துள்ளது. அம்மாநிலங்களில் ஆய்வு செய்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளார்.