திருக்குறள் தூயர்: திருக்குறளும் மனுதருமமும் : 8

மனுதருமம் என்பது,
மனிதர்களைப் பிரித்து, வேறுபடுத்தி, அவர்களுக்குள்
உயர்வு தாழ்வுகளைக்
கற்பிக்கும் ஒரு குறைநிலைத்
தத்துவம்.

திருக்குறள் மனிதர்களைப்
பிரிக்காத, வேறுபடுத்தாத, உயர்வு தாழ்வுகள் காணாத
நிறைநிலைத் தத்துவம்.

  • கு. மோகனராசு

திருக்குறளும் மனுதருமமும் : 9

மனுதருமம் வேள்வியில்
உயர்க்கொலை செய்வதையும்
புலால் உண்ணுவதையும்
ஏற்பது.

திருக்குறள் வேள்வியில்
உயிர்க் கொலை செய்வதையும்
புலால் உண்ணுவதையும்
எதிர்ப்பது.