கஷ்டப்பட்டு மீட்ட இந்தியா..
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அதிபர் பிடன் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறார். அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு இது பெரிய அதிர்ச்சியை, ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. “ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.. இனி தாலிபான் அங்கு வென்று விடுமா?” என்று அமெரிக்க அதிபர் பிடனை பார்த்து செய்தியாளர் ஒருவர் வெள்ளை மாளிகையில் இரண்டு நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பி இருந்தார்.