நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்..

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் 1500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.