அரசு ஊழியருக்கு அதிரடி உத்தரவு..

தடுப்பூசி போடவில்லை என்றால் வேலை இல்லை.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்பூசிகளின் முதல் டோசை எடுத்துக் கொள்ள அரசு ஊழியருக்கு கட்டாயம் விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று நவம்பர் முதல் தேதிக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவில் லை என்றாள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோன இரண்டாவது அலை பல்வேறு நாடுகளிலும் மோசமாக பாதிப்புகளை உருவாக்கி வருகின்றது. போதாக்குறைக்கு கொரோன மூன்றாவது அலை வைரஸ் மாறுபாடு தீவிரமாக இருக்கும் என்பதால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுவதை உறுதி செய்யும் பொருத்து பிஜி அரசு கடுமையாக நடவடிக்கையை அறிவித்துள்ளது.