13 நகராட்சிகளில் ஆணையர்கள் இடமாற்றம்

காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், கொடைக்கானல் உள்பட்ட பதிமூன்று நகரம் ஆணையர்கள் மாற்றம்.
பல்லாவரம் நகராட்சி ஆணையர்- காந்திராஜ், காஞ்சிபுரம் நகராட்சி- ஆணையராக லட்சுமி இடமாற்றம். மறைமலைநகர்- ராஜாராம், பொள்ளாச்சி- தாணு மூர்த்தி, கும்பகோணம்- கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி- நாராயணன், தாம்பரம்- ஆர் லட்சுமணன், உதகை – விஸ்வநாதன், கொடைக்கானல்- சுந்தராம்பாள், திருவண்ணாமலை – சந்திரா, கரூர் நகராட்சி ஆணையராக ராமமூர்த்தியும் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராக முருக.சேகரும் நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு.