குடிநீர் பற்றாக்குறையை போக்க 01 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டம்.

இன்று: செங்கல்பட்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 01 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்தை காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம் எம்பி.அவர்கள் தொடங்கி வைத்தர், இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., செங்கை நகர கழக செயலாளர் ச.நரேந்திரன் உள்பட மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .செய்தியாளர் சி. கவியரசு.