தமிழ்நாடு அரசு குடும்ப ரேஷன் கார்டுகளை ஐந்து வகையாக பிரித்துள்ளது.!!
1)PHH = Priority House Hold.
2)PHH-(AAY) = Antyodaya Anna yojana.
3)NPHH = Non priority house hold.
4)NPHH -(S) = no rice, only sugar
5)NPHH-(NC) = only use id card
I)PHH=அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் பெறலாம்.!!
2)PHH-(AAY)=இதை Bpl கார்டு என்றும் சொல்வர்.( Below poverty line)வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளோர்க்கு வழங்கப்படும்.. அத்தியாவசிய பொருள்களுடன் மாதம் 35கிலோ அரிசி வழங்கபடும்.!!
3)NPHH=இதை Apl கார்டு எனவும் சொல்வர். (Above poverty line ). முன்னுரிமை இல்லாதவர்கள், ஆனால் அனைத்து அத்தியாவசிய பொருள்களும், அரிசியும் உண்டு.!!
4)NPHH-(S)=இந்த கார்டுக்கு அரிசி கிடையாது. சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் உண்டு.!!
5)NPHH-(NC)=எந்த பொருளும் கிடையாது. அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இதை வசதி படைத்தவர்கள் வாங்கி வைத்து கொள்வார்கள்.!!
மேல்சொன்ன ரேஷன் கார்டுகளில் முதல் மூன்று PHH, PHH(AAY), NPHH, கார்டுகளுக்கு மட்டும் #1000_ரூபாய்_உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது..
செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி