முதலமைச்சர் நிவாரண நிதி!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய ரூபாய் 10 லட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார்.

செய்தி என்.அப்துல் சமது