சென்னையில் இன்று முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவை !

சென்னையில் நாளை முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டது மேலும் நேர காலவனை பட்டியலையும் வெளியிட்டது தெற்கு ரயில்வே.

நாளை முதல் பெண்கள் , 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என அறிவிப்பை வெளியிட்டது தெற்கு ரயில்வே .

ஆண்கள் : காலை ( 7மணி முதல் 9.30மணி ) வரை மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை பயணிக்கலாம் .

எஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒருமுறை மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி.

( தமிழ் மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன் )