திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் உதவி தொகை
தமிழ்நாட்டில் கொரானா என்ற வாழ்க்கையை மக்கள் மறந்து, இப்போது தான் சிலர் இயல்பு வாழ்க்கையை வாழ தொடங்கி உள்ளனர். இருந்தாலும் அரசு மக்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் வழங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வண்ணம் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் Dr.விஜயரானி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கொரானா நிவாரண உதவியும் வழங்கினார்கள்.. தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் நா.புவனேஷ்குமார்.