பள்ளிக்கரணை மின்வாரியம் அதிகாரப்பூர்வ மின் தடை அறிவிப்பு!

பள்ளிக்கரணை மின் பகிர்மான கழக அறிவிப்பின்படி

பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் 33/11 KV ,11 KV மின் உபகரணங்கள் பழுதாகி விட்டதால் மின் பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

பள்ளிக்கரணை மின் பகிர்மான கழகம நாளை ( 22/06/2021) செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள்,
மாக்ஸ்வேர்த் நகர், அம்பாள் நகர், டில்லி பாபு நகர், LNP கோயில் தெரு, ஆதிமூலம் நகர், பிரபு நகர், கணபதி நகர், புறவங்கரா FLATS, ஆகிய பகுதிகளில்
காலை 9.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என பள்ளிக்கரணை மின் பகிர்மான கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்