சர்வதேச யோகா தினம்: குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் யோகா பயிற்சி.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதல்முறையாக சர்வதேச யோகா தினம் புதுடெல்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது..

தமிழ் ? மலர்
மின்னிதழ்
செய்தியாளர்
MG. தமீம் அன்சாரி