இலங்கை தலைநகர் கொழும்பில் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்!!

இலங்கை தலைநகர் கொழும்பு அன்டிய பானந்துறை பகுதியில் கொரோனாவால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு
இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் மற்றும் ஆசை மீடியா நெட்வோர்க் தமிழ்மலர் மின்னிதழ்
ஏற்பாட்டில்
இலங்கை நெய்னார் சமூகநல காப்பக தலைவர் பர்ஹான் நெய்னார் மற்றும் அதன் பொது செயளாளர் மற்றும் ஆசை மீடியா இலங்கைக்கான தலைமை செய்தி ஆசிரியர் இம்ரான் நெய்னார் ஆகியோருடன் பல இளைஞர்களின் அனுசரணையில் பெறுமதியான உலர் உணவு பொதிகள் சுமார் 50 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கபட்டன

செய்தி இம்ரான் கொழும்பு