முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு
செங்கள்பட்டு மாவட்டம் சோழங்கநல்லுர் தொகுதி பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள சிறகுகள் அடுக்கு மாடி குடியிருப்போா் நல சங்கத்தின் முலமாக “C” Block தலைவர் சந்தானம் செயலாளா் மோகனா பொருலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து உறுப்பினா்கள் ஒன்று இனைந்து சங்கத்தின் மூலம் சுமாா் 200 பேருக்கு பசியால் வாடும் ஏழை எழிய மக்களுக்கு உணவு வழங்குகிறாா்கள் இவரது செயலை அப்பகுதியில் உள்ள மக்கள் பாராட்டுகின்றனா் செய்தியாளர் குமார்